முழு உடல் பரிசோதனை. இது இங்கே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. பேலியோ
ஆரம்பிக்குமுன் எந்த மாதிரியான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்பது
எல்லோருக்கும் எழும் சந்தேகம். கீழே உள்ள பரிசோதனைகளை அருகில் இருக்கும் நல்ல லேபில் காலை வெறும் வயிற்றுடன் சென்று எடுத்து அந்த ரிப்போர்ட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப டயட் துவங்க வேண்டும்.
டயட் எடுத்த பிறகு, தேவையான எடை குறைப்பு அடைந்தபிறகு மீண்டும் மேல் கூறிய டெஸ்ட்களை எடுக்கும்பொழுது டயட்டால் உங்களுக்குக் கிடைத்த பலன் என்ன என்பது தெரியவரும்.
--
இந்த டெஸ்ட் எல்லாம் சகாய விலையில் உங்கள் அருகாமையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் எடுத்துக்கொள்ளவும். மீண்டும் டயட்டிற்குப் பின்னான டெஸ்ட்டையும் அதே லேபில் பரிசோதிக்கவும்.
நாட்பட்ட டயபடிஸ், க்ரியெட்டின் அளவுகள் அதிகம் போன்றவை இருந்தால் eGFR & Microalbumin Urea போன்ற கிட்னியின் செயல்திறன் அறியும் டெஸ்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும், இந்தப் பரிசோதனைகளை வருடம் ஒருமுறை செய்து கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment