டயபடிஸ்
வெரிகோஸ் வெய்ன் எனப்படும் கால்நரம்புகள் வீக்கம்
யுரியா அளவு நார்மல் எனினும் உயர் எல்லைக்கு சற்று அருகே உள்ளது.
டயபடிஸில் பெருத்த முன்னேற்றம் காணபடுகிறது. ஆனால் நல்ல உடல்பயிற்சி செய்து, ஒல்லியாக இருக்கும் ஒருவருக்கு இந்த மூன்று பிரச்சனைகளும் வர காரணம் ஊட்டசத்து குறைபாடே என தோன்றுகிறது.
வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு வலி/வீக்கம் வர ஒரு காரணம் அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பது. இன்னும் சில காரணங்கள் வைட்டமின் டீ, வைட்டமின் கே குறைபாடு. இவை குறைவாக இருந்தால் உடலில் மக்னிசியம் நுகர்வும் குறைவாக இருக்கும். இவை மூன்றும் குறைவாக இருந்தால் கால்ஷியம் அப்சார்ப்ஷன் குறைந்து யுரியா பிரச்சனையும் வரலாம்.
அதனால் கீழ்காணும் வகையில் உணவுமுறையை மாற்றி அமைக்கலாம்
1. நிறையநேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்கவேண்டும். வெயிலில் அல்ட்ராவயலட் கதிர்கள் அதிகம். வைட்டமின் டி கிடைக்கும் நேரம் மற்ர நேரங்களில் வெயிலில் நிற்பது உடலில் உள்ள வைட்டமின் டி அளவை குறைத்துவிடும். அத்துடன் அது வெரிகோஸ் வெயின் பிரச்சனையையும் உருவாக்கலாம். ஆக 11- 1 மணி தவிர்த்து மற்ர நேரங்களில் நேரடி சூரிய வெளிச்சம் படாவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். முழுகால் சட்டை, முழு கை சட்டை, தொப்பி, கண்னாடி அணிந்து கொள்ளலாம். வெயிலில் நிற்காமல் முடிந்தவரை தவிர்க்கலாம். நீன்டநேரம் நிற்பதையும் தவிர்க்கவேண்டும்.
2. 11- 1 மணிக்குள் தினம் 15- 20 நிமிடம் மட்டும் நேரடி வெயில் உடலில் படுமாறு செய்தால் வைட்டமின் டி கிடைக்கும். இந்த சமயம் அரைக்கை சட்டை, ஷார்ட்ஸ் மாதிரி அணிந்துகொன்டால் அதிக அளவில் தோல் எக்ஸ்போஸ் ஆகும். தினமும் நிற்க முடியாதெனில் வாரவிடுமுறையிலாவது இதை செய்யவேண்டும்.
3. உணவை கீழ்காணும் வகையில் மாற்றி அமைக்கலாம்
தினம் 100 பாதாம் எண்ணி சாப்பிடவேண்டும். இது கிட்னி செயல்பாட்டை மேம்படுத்தும்.
தினம் 4 முட்டை, நெய்யில் சமைத்தது. முட்டை/நெய் இரண்டிலும் கே2 வைட்டமின் உள்ளது. இது வெரிகோஸ் வெய்னுக்கு நல்லது
தினம் 100- 200 கிராம் சமைத்த கீரை மற்றும் கால் கிலோ + காய்கறிகள். கீரையையும், காயையும் வேக வைக்கவேண்டாம். கீரையை நெய்யில் போட்டு சிறிதுநேரம் வணக்கி உண்ணும் பக்குவம் வந்ததும் எடுத்து விடுங்கள். காய்களிலும் நெய் விட்டு வணக்கி எடுக்கலாம். இரவு உணவு காய்கறி சூப்/ ஸ்டிர்ப்ரை மற்றும் தேங்காய் துன்டுகள் விரும்பும் வரை அமையலாம். தேங்காய் துருவலை காய்கறிகள் மேல் போட்டும் உண்னலாம். அவகாடோ பழமும் விரும்பும் அளவு சேர்த்துகொள்ள்லாம்.
1 கப் முழு கொழுப்பு உள்ள பால் தினமும் போதும்.
தினம் 2 எலுமிச்சை பிழிந்து லேசாக உப்பு போட்டு ஜூஸ் மற்றும் முடிந்தவரை நெல்லிகனிகள் உண்னவேண்டும். எத்தனை எலுமிச்சையும், நெல்லிகனியும் சேர்க்கிறொமோ அந்த அளவு கிட்னிக்கு நல்லது
தினம் 6- 8 டம்ளர் நீர் பருகவேண்டும். சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்தில் வந்தால் குறைவாக நீர் அருந்துகிறோஒம் என பொருள். வெள்ளை நிறத்தில் வந்தால் அதிக நீர் அருந்துகிறோம் என பொருள். இரண்டுக்கும் இடைப்பட்ட லேசான/மிதமான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வந்தால் கிட்னிக்கு தேவையான நீர் கிடைப்பதாக பொருள்
இது குறைவான புரதம் இருக்கும் உணவு. அதனால் மாமிசத்தை எடுத்துவிட்டேன். காரணம் சுகர் அளவால் கிட்னியில் யுரியா தேங்கும் அளவை குறைக்க. அடுத்த டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தபின் மாமிசம் சேர்த்துகொள்வோம்.
ஆக
காலை காய்கறி/தேங்காய்..
மதியம் 100 பாதாம்
மாலை 1 கப் பால்
டின்னர் 4 முட்டை ஆம்லட்
இப்படி உணவு அமையலாம்..
இது வெரிகோஸ் வெய்ன், யுரியா, டயபடிஸ் மூன்றுக்கும் தீர்வாக அமையும்.
எடை மிக இறங்குவது போல் தோன்றினால், வலு குறைவது போல் உணர்ந்தால் உடனே மடல் அனுப்பவும்.
சோரியாசிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களுக்குமான, நாலாப்புடைப்பு (varicose veins) க்குமான மருந்து.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே. நான் மருத்துவர் (DOCTOR) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 12 வருடங்கள் பாதிக்கப்பட்டு நிறைய மருத்துவ முயற்சிகள் செய்தும் குணமே ஆகாத நிலையில், தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில வழிப்போக்கில் சந்தித்த திருநங்கை அம்மா அவர்கள் எழுதி கொடுத்த மருந்து செய்முறையில் மூலிகை எண்ணை தாயார் செய்து வெளிப்பூச்சு மருந்தாக எடுத்துவர 120 நாட்களில் எனக்கு 2016 ழ் 100% குணமானது. திரும்ப வரவில்லை. பின் அம்மருந்தை அனைத்து தோல் நோய்களுக்கும் (சோரியாசிஸ், வெண்புள்ளி, கிரந்தை, எஸ்கிமா, பூஞ்சை (funculs), தேமல், படர் தாமரை, மருக்கள், மங்கு, தொடர் அரிப்பு, தோல்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் அல்லாத கட்டிகள்) போன்ற தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும். மற்றும் நாளப்புடைப்பு (varicose veins) க்கும் கொடுத்தோம். இவ்வனைத்து நோய்களும் இம்மருந்தில் 100% குணமாகிறது. திரும்ப வரவில்லை. திரும்ப வராமல் இறுக்க வாழ்நாள் உணவுப்பத்தியம் உண்டு. இது வெப்பாலை எண்ணெய் அல்ல.
கீழ்கண்ட வலைப்பக்கத்தில் வாழ்நாள் உணவு பத்தியம் உள்ளது. மருந்து தேவைப்படும் நண்பர்கள் உணவு பத்தியத்தை முழுமையாக படித்துவிட்டு வாழ்நாள் உணவுமுறை இயன்றால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது செய்தி அனுப்புங்கள். 24*7*365 மணி நேரமும். +91 95667 50595 +91 93456 50000.
http://unaniexternalmedicine.blogspot.com
Excellent article; many thanks for informing us. It's been extremely helpful. Keep sharing. If you want to learn more about the reasonable finest treatment and Varicose Veins Treatment Cost in Coimbatore, please pick the link.
ReplyDelete