வணக்கம்.
பேலியோ உணவுமுறையை எப்படியோ அறிந்துகொண்டு அதனை முயற்சிக்கும் முன்பாக நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய விவரங்கள்.
இது ஒரு எளிய உணவுமுறை. ஆனால் இதன் சித்தாந்தம் நீங்கள் வழக்கமாக உண்ணும் முறைகள் மற்றும் அறிந்த ஆரோக்கியக் குறிப்புகளிலிருந்து வேறுபடும். அதனை முழுவதுமாக அறிந்துகொள்ள நீங்கள் எங்கள் குழுவின் புத்தகங்களைப் படித்து தெளிவாக அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
கீழுள்ள தளத்தில் ஆன்லைனில் இந்தப் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
www.paleocart.com
இதை காசுகொடுத்து வாங்கினால்தான் உங்களுக்கு இந்த உணவுமுறையைப் பின்பற்றமுடியும் என்ற கட்டாயமில்லை. இவை அனைத்தும் எங்கள் பேஸ்புக் குழுவிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கும். ஆயிரக்கணக்கான பதிவுகளில் அவற்றைத் தேடுவது சிரமமாக இருக்கும் என்று கருதுபவர்களுக்கும், பேஸ்புக் பழக்கமில்லாதவர்களுக்கும், இந்த உணவுமுறையை புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புபவர்களுக்கும் நாங்கள் புத்தகமாக வெளியிடுகிறோம்.
தமிழில் பேலியோ பற்றி விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் எந்தக் கட்டணமுமின்றி இலவசமாக அறிந்துகொள்ள இருக்கும் ஒரே ஒரு பேஸ்புக் குழுமம் எங்கள் ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுமம் மட்டுமே. கீழுள்ள லிங்கில் நீங்கள் நுழைந்து எங்கள் குழுமத்தில் இணைந்து பேலியோ பற்றி முழுவதும் அறிந்து, தெளிந்து இந்த உணவுமுறையைப் பின்பற்றிப் பலனடையவும். எங்களுக்கு வாட்ஸப் துவங்கி வேறு எதிலும் கிளைகள், ஆலோசனைகள் இல்லை. 3 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களையுடைய எங்கள் குழும முகவரி கீழே.
www.facebook.com/groups/tamilhealth
குழுவில் நாங்கள் இந்த உணவுமுறைக்காக ரத்தப் பரிசோதனைகள் கட்டாயமாக்குகிறோம். கீழுள்ள மூன்று பரிசோதனை நிலையங்களில் நீங்கள் பேலியோ துவங்குவதற்கு முன்பான ரத்தப் பரிசோதனைகளை எடுக்கலாம். மிகக் குறைந்த விலையில் குழுவினருக்காக இந்த டெஸ்ட்கள் செய்து தருகிறார்கள். மீண்டும், இந்த லேபுகளில்தான் நீங்கள் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. நாங்கள் கேட்கும் டெஸ்ட்கள் அனைத்தையும் நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட லேபுகளில் எடுக்கலாம்.

No comments:
Post a Comment