தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்...பற்பசை தயாரிக்க முடியாதா?
தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க எளிது, பாக்டிரியாக்களை அடித்து விரட்டும் தன்மையும் கொண்டது. செய்யவும் எளிமையானது
செய்முறை:
2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
2 டேபிள்ஸ்பூன் பேகிங் சோடா
10 சொட்டு பெப்பெர்மிண்ட் ஆயில் (நறுமணத்துக்கு, இல்லையெனில் கவலை இல்லை)
2 டேபிள்ஸ்பூன் பேகிங் சோடா
10 சொட்டு பெப்பெர்மிண்ட் ஆயில் (நறுமணத்துக்கு, இல்லையெனில் கவலை இல்லை)
தேங்காய் எண்ணெய், பேகிங் சோடாவை ஒரு பாட்டிலில் விட்டு நன்றாக கலக்கவும். பேஸ்ட் மாதிரி ஆகும் வரை கலக்கவேண்டும். அவ்வளவுதான்..பேஸ்ட் ரெடி. அதன்பின் பல்துலக்குகையில் ஒரு ஸ்பூனில் எடுத்து பிரஷ் மேல் விட்டு பல்துலக்கினால் போதும். பல்லும் சுத்தமாகும், கால்கேட் கம்பனியும் திவாலாகும்!!
Ref : http://www.mindbodygreen.com/0-18229/6-reasons-to-start-using-coconut-oil-as-toothpaste.html
Ref : http://www.mindbodygreen.com/0-18229/6-reasons-to-start-using-coconut-oil-as-toothpaste.html
No comments:
Post a Comment